Monday 15 May 2017

அஞ்சலி
தோழர்.V.K .பரமசிவம் 
இடதுசாரி சிந்தனையாளரும்…
NFTE இயக்கத்தில் ஆழ்ந்த பற்றாளரும்…
AIBSNLEA இயக்கத்தின் மூத்த தலைவரும்…
அறிவுசால் எழுத்தாளரும்…
ஆற்றொழுக்குப் பேச்சாளரும்…
இன்முகப் பண்பாளரும்...
ஓய்வறியா உழைப்பாளரும்…
வாழ்நாள் முழுவதும்….
இயக்கப்பணி தவிர
வேறேதுவும் அறியா அன்புத்தோழர்.
V.K.P
அவர்கள் மறைவிற்கு
நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி

No comments:

Post a Comment