Friday 12 May 2017

NFTCL மாவட்டச்செயற்குழு

தேசியத் தொலைத்தொடர்பு 
ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
திருச்சி மாவட்டம்

மாவட்டச்செயற்குழு
13/05/2017 – சனிக்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – திருச்சி

தலைமை
தோழர்.P.முத்து – மாவட்டத்தலைவர் - NFTCL

வரவேற்புரை : தோழர்.Y.மில்டன் 
மாவட்டச்செயலர் – NFTCL

பங்கேற்பு : தோழர்கள்
S.ஆனந்தன் – மாநிலச்செயலர் - NFTCL
V.மாரி – மாநில செயல்தலைவர் - NFTCL
S.பழனியப்பன் – மாவட்டச்செயலர் - NFTE
S.காமராஜ் – மாநில உதவிச்செயலர் - AIBSNLEA
V.பாலசுப்பிரமணியன் - மாநில உதவிச்செயலர் - NFTCL
D.வில்லியம் ஹென்றி – மாநில அமைப்புச்செயலர் - NFTCL
கவின்ராஜ் – மாநில உதவித்தலைவர் - NFTCL
K.ஆசைத்தம்பி – மாநில சிறப்பு அழைப்பாளர் - NFTE
A.ஜோசப் வில்லியம் – கிளைச்செயலர் - NFTCL
P.ஆறுமுகம் – மாவட்டப்பொருளர் - NFTCL

தோழர்களே… வாரீர்…

No comments:

Post a Comment