Friday 12 May 2017

மே 20 – NFTCL ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்விற்காக…
மே 20 – சனிக்கிழமை
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மாநிலம் தழுவிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னை CGM அலுவலகம்
தோழர்.அசோகராஜன் – NFTCL அகில இந்திய உதவித்தலைவர்
மற்றும் NFTE & NFTCL தலைவர்கள்

சென்னை குரோம்பேட்டை
தோழர்.E.சம்பத் – NFTCL மாநிலப்பொருளர் 
மற்றும் NFTE & NFTCL தலைவர்கள்

சென்னை அம்பத்தூர்
தோழர்.V.பாபு – NFTCL மாநிலத்தலைவர் 
மற்றும் NFTE & NFTCL தலைவர்கள்

நெல்லை : தோழர்கள்.
S.பாபநாசம் – மாவட்ட செயல்தலைவர் NFTCL
N.கணேசன் – மாவட்டச்செயலர் NFTE
R.கணபதிராமன் – மாநில உதவித்தலைவர் NFTCL
V.மாரியப்பன் – மாநில அமைப்புச்செயலர் NFTCL
P.சண்முகம் – மாநில உதவிச்செயலர் NFTE

தூத்துக்குடி
M.பாலக்கண்ணன் – மாவட்டச்செயலர் NFTE
K.பன்னீர்செல்வம் - மாநில அமைப்புச்செயலர் NFTCL

கடலூர்
A.சேகர் - மாநில உதவிச்செயலர் NFTCL
R.இரவி - மாநில உதவிச்செயலர் NFTCL
K.மதிவாணன் மாநில அமைப்புச்செயலர்  NFTCL
M.மஞ்சினி - மாவட்டச்செயலர் NFTCL 
P.சுந்தரமூர்த்தி - மாநில உதவிச்செயலர் NFTE

காரைக்குடி
S.முருகன் – மாவட்டத்தலைவர் NFTCL
B.முருகன் – மாவட்டச்செயலர் NFTCL 
R.மாரிமுத்து - மாநில உதவிச்செயலர் NFTCL
N.வீரசேகர் – மாவட்டப்பொருளர் NFTCL
G.சுபேதார் அலிகான் - மாநில அமைப்புச்செயலர் NFTE
B.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் NFTE

மதுரை
S.சிவகுருநாதன் – மாவட்டச்செயலர் NFTE
G.இராஜேந்திரன் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NFTCL
T.பரிமளம் – மாநில உதவித்தலைவர் NFTE

தஞ்சை
S.பிரின்ஸ் – மாவட்ட உதவித்தலைவர் NFTE
T.பன்னீர்செல்வம் – மாவட்டத்தலைவர் NFTE
S.ஆறுமுகம் - மாநில அமைப்புச்செயலர் NFTCL

ஈரோடு
S.மாலி – அகில இந்திய உதவித்தலைவர்  NFTCL
G.குமார் – மாநில உதவித்தலைவர் NFTCL

திருச்சி
N.அன்பழகன் - மாநில உதவித்தலைவர் NFTCL
Y.மில்டன் – மாவட்டச்செயலர் NFTCL
S.பழனியப்பன் – மாவட்டச்செயலர் NFTE
U.பாலசுப்பிரமணியன் - மாநில உதவிச்செயலர் NFTCL
D.கவின்ராஜ் - மாநில உதவித்தலைவர் NFTCL
D.வில்லியம் ஹென்றி - மாநில அமைப்புச்செயலர் NFTCL

மற்றும்... NFTE & NFTCL 
செயல்வீர்ர்களும்…. முன்னணித்தோழர்களும்…

ஒப்பந்த ஊழியர்களே…
நின்றிடுவோம் ஓரணியில்…
உரிமைகளை…
வென்றிடுவோம் ஓர் கொடியில்…
அணி திரள்வீர்…  ஆர்ப்பரிப்பீர்…

அனைவரையும் ஆர்ப்பரிக்க அறைகூவும்…
NFTCL தமிழக மாநிலச்சங்கம்

No comments:

Post a Comment