Wednesday, 17 May 2017

தோழர்.ஜெகன் பிறந்த நாள் விழா

தோழர்.ஜெகன் அவர்களின் பிறந்த நாள் விழா 
பரமக்குடியில் 17/05/2017 அன்று 
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர்… 
NFTCL மாவட்டத்தலைவர் தோழர்.முருகன் 
ஆகியோர் கூட்டுத்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

NFTE சார்பாக தோழர்.சுபேதார் 
NFTCL சார்பாக தோழர்.ஆனந்தன் 
ஆகிய இருபெரும் இளைஞர்கள் சிறப்புரையாற்றினர். 
கலை இலக்கியப்பெருமன்ற மாவட்டச்செயலர் 
தோழர்.சேகரன் சிறப்பானதொரு உரை தந்தார்.  
தோழர்களும் தோழியர்களும்… 
திரளாகக் கலந்து கொண்டனர். 
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் 
சித்திரைத்திருவிழா போன்று 
அருமைத்தோழர்.ஜெகன் அவர்களின் 
பிறந்தநாள் விழாவும் சிறப்போடும் சீரோடும் 
ஆண்டுதோறும் கொண்டாடப்படும்...
இதுவே தோழர்களின் மேதின உறுதி...

No comments:

Post a Comment