நாசம் போகும் பொதுத்துறை காக்க...
நலிவுறும் BSNL காக்க...
மோசம் போகும் தேசம் காக்க...
இராமநாதபுரத்தில்
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
துவக்கி வைப்பவர்
தோழர்.ஆர்.கே.,
10/01/2015 - சனிக்கிழமை - மாலை 4 மணி
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்
நாம் பிறந்த தேசம் காத்திட..
நாம் வளர்த்த BSNL காத்திட..
தோழர்களே... அணி திரள்வீர்..
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு
காரைக்குடி.
No comments:
Post a Comment