Tuesday 6 January 2015

தொடரும் 
போராட்டங்கள்....

மக்கள் சொத்தாம் BSNL காத்திட...
தேசத்தின் ஆலயங்களாம் 
பொதுத்துறை காத்திட..
இந்திய தேசம் காத்திட...

ஆளுவோரின் கவனம் ஈர்க்க..
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்.. 
மற்றும் தர்ணா போராட்டம்.. 
--------------------------------------------------------------------------
07/01/2015  
தொலைபேசி நிலையம் 
 தேவகோட்டை.
--------------------------------------------------------------------------
08/01/2015 
தொலைபேசி நிலையம் 
சிவகங்கை.
--------------------------------------------------------------------------
தோழர்களே.. வாரீர்..

அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் கூட்டமைப்பு 
காரைக்குடி.

No comments:

Post a Comment