Thursday, 14 April 2016

22/05/2016  
JTO இலாக்காப் போட்டித்தேர்வு 

22/05/2016 அன்று நடைபெறவுள்ள 
JTO இலாக்காத்தேர்விற்கு.. 
நீதிமன்ற இடைக்கால உத்திரவின் 
அடிப்படையில்  விண்ணப்பிக்க தகுதியுள்ள... 
2007ம் ஆண்டு நியமன  TTA தோழர்கள் 
இணையதளத்தின் மூலம் 
15/04/2016 முதல் 22/04/2016 இரவு  23.59 வரை 
தங்களது விண்ணப்பத்தை பதிவேற்றலாம் 
என CORPORATE அலுவலகம் 
13/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.

தோழர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment