Tuesday 5 April 2016

TTA பயிற்சிக்காலம் 

TTA தோழர்கள் JTO தேர்வெழுத 
5 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும். 
இந்த 5 ஆண்டு சேவை அவர்களது பயிற்சிக்காலத்தில் 
இருந்து கணக்கிடப்படவில்லை. 
அவர்களது பணி நிரந்தரத்தேதியில் 
இருந்துதான் கணக்கிடப்பட்டு வந்தது.

பயிற்சிக்காலம் ஆண்டு உயர்வுத்தொகைக்கு 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்போது 
தேர்வுக்கும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென  
நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.

தற்போது JTO தேர்வெழுத தேவையான  சேவைக்காலத்திற்கு  
TTA தோழர்களது பயிற்சிக்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

1 comment:

  1. This is old story,already by calculating the pre appointment period only all TTAs are applying,so this is not new one so that TTAs to be happy.same batch of TTA 2007 ,who sent training later July ,are restricted from applying,tats the issue,so by releasing old story management try to cheat TTA 2007 batch who have been sent late training

    ReplyDelete