Tuesday, 12 April 2016

தேர்தல் 
BSNL தொகுதி நிலவரம் 

மொத்த வாக்காளர்கள் = 164244
தமிழக வாக்காளர்கள் = 12126
காரைக்குடி வாக்காளர்கள் = 391

அதிக பட்ச வாக்காளர்கள் 
ஆந்திர மாநிலம் = 19046

குறைந்த பட்ச வாக்காளர்கள் 
ஜபல்பூர் பயிற்சி மையம் = 70

ஆறு மாநிலங்களில் 
50 சதத்திற்கும்  அதிகமான வாக்காளர்கள் 
ஆந்திரா= 19046
மகராஷ்டிரா = 16221
குஜராத் = 13752
கர்நாடகா = 12466
தமிழ்நாடு = 12126
கேரளா= 9941

வாக்குச்சாவடி முகவர் POLLING AGENT , 
மாற்று  முகவர் RELIEF AGENT மற்றும் 
வாக்கு எண்ணிக்கை முகவர் - COUNTING AGENT 
பட்டியலை மாவட்டச்செயலர்கள் 
20/04/2016க்குள் அந்தந்த 
மாவட்ட நிர்வாகங்களிடம் அளிக்க வேண்டும். 

வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டவர்கள் 
வாக்கு எண்ணிக்கை முகவராக செயல்பட முடியாது. 

வாக்குச்சாவடி முகவர்கள் 
அந்த வாக்குச்சாவடியில் 
வாக்குரிமை உள்ளவராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment