Tuesday, 5 April 2016

திறன் மேம்பாட்டுப்படி உயர்வு 
SKILL UP GRADATION ALLOWANCE 

தற்போது  68.8 சத அடிப்படைச்சம்பளத்தில்  
2 சதமாக வழங்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப்படியை 
78.2 சத நிர்ணயத்தின் அடிப்படையில்   வழங்கிட 
BSNL  நிர்வாகம்  உத்திரவிட்டுள்ளது.  

இது 01/04/2016 முதல் அமுலுக்கு வரும். 

BSNL ஊழியர்களுக்கு 78.2 சத IDA  இணைப்பு அமுல்படுத்தப்பட்டாலும் 
வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட படிகள் 68.8 சத சம்பள நிர்ணயத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது
அதனை மாற்றியமைக்க வேண்டுமென
 நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.   

வீட்டு வாடகைப்படியும் 78.2 சத நிர்ணய அடிப்படையில் விரைவில் மாற்றியைமைக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment